Friday, 7 December 2018

எனது அப்பா பெயரிடல் விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கும் போது எடுத்த புகைப்படம்

Tuesday, 4 December 2018

எனது பெயரை பற்றிய 
அப்பாவின் ஆராய்வுகள்





என் அப்பாவின் சொந்த நடையில் படம் பிடித்து  எழுதிய கவிதை பகிரவும் விமர்சிக்கவும்.

                       " பாட்டியும் பேரனும் "

முத்துப்பல்லம்மா முனியம்மா அம்மம்மா
     அழகம்மா உன்சிரிப்பழகம்மா!
ராஜசிரிப்பப்பா ராணாப்பா அப்பப்பா,
     அழகப்பா உன்சிரிப்பழகப்பா!
பல்லுள்ள எல்லோருக்கும்
     உன்சிரிப்பு வருமாம்மா!
பல்லில்லா எல்லோருக்கும்
     உன்சிரிப்பு வருமாப்பா!
அழகுசிரிப்புக்கு ஆயிரங்கோடி,
     இருவருக்குமே ஈடாகுமா?
யார் சிரிப்பழகு ?
     அன்றும் இன்றும் என்றும்
இருவரின் அழகுச்சிரிப்பு
      சிறப்புத்தான்
            By
" திரு.தங்க.ராசேந்திரன் "

Monday, 3 December 2018

Thursday, 29 November 2018

Wednesday, 28 November 2018

ராணா உருவான விதம்

Invitation

வருக வருக 
தங்கள் வரவை விரும்பும்
கிங் ஸ்டார் ராணா

சூப்பர் ஸ்டார் ரஜினி உடன்
 கிங் ஸ்டார் ராணா


எனது பெற்றோரின் 
உயிரிலும் பெயரிலும்
       ராணா

எங்கள் ராணா


Hi friends